ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.04.2026 - இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

கடகம்

நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வசதிகள் அதிகரிக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

கன்னி

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

துலாம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

விருச்சகம்

இலக்குமி வழிபாட்டால் இனிய பலன் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலுக்கு உறுதுணைபுரியும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கூடயிருப்பவர்களால் தொல்லை உண்டு. வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடு உண்டு.

மகரம்

யோகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

கும்பம்

ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும்.