முன்னேற்றம் கூடும் நாள். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் விரும்பியபடியே மாறுதல் கிடைக்கும்.
யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் லாபம் உண்டு.
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
லாபகரமான நாள். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொழில் சீராக நடைபெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
தெய்வீசு சிந்தனை மேலோங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் காண்பீர்கள்.
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலைபேசித் தகவல் அனுகூலம் தரும்.
எதிர்பார்த்தபடியே வருமானம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
வளர்ச்சிகூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம், செய்யும் சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.
மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.