பவுர்ணமி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வீடு மாற்றம், செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி எடுத்த முடிவு வெற்றி தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
யோகமான நாள். மதிப்பும்,மரியாதையும் உயரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அரசு வேலைக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்புகளை காணவேண்டிய நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கனவுகள் நனவாகும் நாள். நேற்று சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்புக் கிடைக்கும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முன்னேற்றப் பாதை புலப்படும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வரலாம்.
தடைகள் அகலும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மலைவலம் வந்து மகத்தும் காணவேண்டிய நாள், நண்பர்கள் நல்ல தகவலை தருவர். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடிவடையும். வீடு, வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். கட்டிடப்பணி தொடரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர் களால் தொல்லை உண்டு. பயணங்களால் விரயம் உண்டு.