ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மருத்துவச் செலவு உண்டு. சேமிப்பு கரையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாது.