ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.