ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026

கவலைகள் அகலும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித் தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். உத்தியோக முயற்சி பலன்தரும்.