ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 25 மே 2026

ரிஷபம் ராசிக்கான இன்றைய பலன்கள்.

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் பிறர் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.