ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும்.

வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.