ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

திறமை பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனை அகலும். உறவினர்களின் மனக்கசப்புகள் மாறும்.

SCROLL FOR NEXT