போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள்.அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.வியாபார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.