ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2026

யோகமான நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் கூடும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.