ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 4 ஆகஸ்ட் 2026

வரவு திருப்தி தரும் நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரும்.