ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்குவீர்கள். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.