ரிஷபம்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026

இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுற்றியிருப்பவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.