ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள்.

அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.

தொழில் முன்னேற்றம் உண்டு.