ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்டு 2026

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள்.

உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.