ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2026

மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும்.

SCROLL FOR NEXT