ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2026

சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

SCROLL FOR NEXT