ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.