ரிஷபம்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2026

திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். குடும்பச்சுமை கூடும். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவைவிடச் செலவு கூடும்.

SCROLL FOR NEXT