ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக்கூட சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.