ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026

உடன்பிறப்புகளின் உதவி கிட்டும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.