ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: ராசிபலன் 2 செப்டம்பர் 2026

யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.