ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

நெருக்கடி நிலை மாறும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.