ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2026

அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

SCROLL FOR NEXT