ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 16 ஜூன் 2026

கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.