ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

SCROLL FOR NEXT