ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026

நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.