ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள்.

செவி குளிரும் செய்திகள் வந்து சேரும்.

தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.