ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2026

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

SCROLL FOR NEXT