ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

SCROLL FOR NEXT