ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2026

தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கை விட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.