ரிஷபம்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.