ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன்- 18 அக்டோபர் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

SCROLL FOR NEXT