ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 14 ஏப்ரல் 2026

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கைகொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.