விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT