விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 28 ஆகஸ்ட் 2026

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருமானம் உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் நல்லாதரவோடு லாபம் காண்பீர்கள்.