விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 1 ஜூன் 2026

விருச்சிகம் ராசிக்கான இன்றைய பலன்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.