விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 4 ஆகஸ்ட் 2026

யோகமான நாள். எதிபாராத வரவு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.