விருச்சிகம்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்கள் நட்பாவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும்.