விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.