விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள்.

நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும்.

தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.

SCROLL FOR NEXT