விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 6 அக்டோபர் 2026

செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு திருப்தி தரும்.

SCROLL FOR NEXT