விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

புகழ் கூடும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து சேரும்.