விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 5 ஆகஸ்ட் 2026

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.