விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன்- 26 செப்டம்பர் 2026

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தனவரவு திருப்தி தரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

SCROLL FOR NEXT