விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

வளர்ச்சி கூடும் நாள்.

வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சீராக நடைபெறும்.