விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.