விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வரவு போதுமானதாக இருக்கும்.