விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: ராசிபலன் 2 செப்டம்பர் 2026

வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.